29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
2577295890db1080e031e6f94994757c9e3de04c8
முகப் பராமரிப்பு

குங்குமப்பூ முகத்தை பொலிவாக்குவதற்கு நாம் கடைபிடிக்கும் வழிகள் உண்மைதானா?

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்களது முகத்தை பொலிவாக்குவதற்கு என்று பல வழிகளை தேடி அலைகின்றனர்.

ஆனால் நாம் தேடி கண்டிபிடித்து கடைபிடிக்கும் வழிகள் உண்மைதானா என்று அறியாமல் அதை உபயோகப்படுத்துகிறோம்.

குங்குமப்பூவிற்கு ரத்த ஓடத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தை கொடுக்காது.

2577295890db1080e031e6f94994757c9e3de04c81090459345106155142

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் குடித்தால், சரும ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப்பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக்கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து, வெதுதுப்பண நீரில் கழுவினால் இரத்த ஓட்டம் அதிகரித்தது முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து, காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும், சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Related posts

முகத்தை ப்ளீச்சிங் செய்வதால் உண்மையில் என்ன மாற்றம் நிகழ்கிறது தெரியுமா?

nathan

கண்களின் அழகை பராமரிப்பதில் இவ்வளவு நன்மைகளா..! இத படிங்க!

nathan

உங்க சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த விஷயங்கள மறக்காம செய்யணுமாம்…

nathan

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

முகத்தில் வரும் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ்

nathan

அழகு தரும் கஸ்தூரி மஞ்சள்

nathan