அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகம் மென்மையாக மாற by nathanJanuary 10, 2018June 14, 201501332 Share0 சிறிதளது பாசி பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊற வைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.