25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hddd
அழகு குறிப்புகள்

இவ்வாறு கருப்பாக உள்ள கழுத்து பகுதியில் தேய்த்து பின்னர் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்.

சிலருக்கு கழுத்து பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். ஒருசில ஹார்மோன்கள் குறைபாடு, அதிக நேரம் வெயிலில் நிற்பது,

தங்கம் அல்லது வெள்ளி செயின் அணிவது போன்ற காரணங்களால் கழுத்து கருப்பாக மாறுகிறது. இதனை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை கொண்டு எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
hddd
சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்தம் மாவு கலந்து கருப்பாக உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருப்பு சிறிது சிறிதாக மறைவதை பார்க்க முடியும்.

தயிரை கையில் எடுத்து கழுத்து பகுதியில் மெதுவாக தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீரில் கழுத்து பகுதியை அழுத்தி துடைக்கவும். இவ்வாறு செய்வதாலும் கழுத்தில் இருக்கும் கருப்பு மறையும்.

வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு மூன்றையும் சம அளவு கலந்து பால் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை மைபோல் குழைத்து கருப்பாக உள்ள இடத்தில் தேய்த்து பின்னர் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்.

Related posts

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:

nathan

ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?

nathan

போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

nathan

வறண்ட சருமத்திற்கேற்ற முகப் பூச்சுக்கள்

nathan

பூக்கள் தரும் புது அழகு

nathan

இந்த எண்ணெய் தடவுங்க உங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா

nathan

திருமணமாகி கைக்குழந்தை இருக்கும் நிலையில் இப்படியொரு ஆடை!!

nathan

முகம் மென்மையாக மாற

nathan

முகம் பளபளக்க சீரகத் தண்ணீர்!…

nathan