28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
uiykyliuoluouo
அழகு குறிப்புகள்

அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

மஞ்சள் சிகிச்சை
தேவையான பொருட்கள்:
மஞ்சுள் சிகிச்சையை செய்வதற்கு 1/2 கப் மஞ்சள் தூள்,

ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த பால், வெதுவெதுப்பான நீர் மற்றும் துண்டு போன்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

செய்யும் முறை:

ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை அக்குளில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் அக்குளைத் துடைத்து எடுக்க வேண்டும்.
இந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.
uiykyliuoluouo

பேக்கிங் சோடா சிகிச்சை: பேக்கிங் சோடா சிகிச்சையை மேற்கொள்வதற்கு தேவையான பொருட்களாவன

பேக்கிங் சோடா
தண்ணீர்
ஒரு பௌலில் பேக்கிங் சோடாவைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக பேஸ்ட்டானது மிகவும் நீர்மமாக இல்லாமல் ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை இரவில் படுக்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
பின்பு மறக்காமல் மாய்ஸ்சுரைசரை அப்பகுதியில் தடவுங்கள். இல்லாவிட்டால், அப்பகுதி வறட்சியடைந்து அரிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள எளிய சிகிச்சைகளை வாரத்திற்கு 2-3 முறை பின்பற்றி வந்தால், அக்குளில் முடி வளர்வதைத் தடுக்கலாம். எனவே இனிமேல் கெமிக்கல் கலந்த பொருட்களால் அக்குள் முடிகளை நீக்காமல், இயற்கை வழிகளைப் பின்பற்றுங்கள். இதனால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்

Related posts

சருமம் காக்கும் கற்றாழை

nathan

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

nathan

மாகாபா-வை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பொண்ணு முன்னாடி இப்படியா பண்றது!

nathan

முகத்தில் பேசியல் செய்வது எப்படி

nathan

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை

nathan

அத்தராத்திரியில் கள்ளகாதலனை வீட்டிற்கு வரவழைத்தாரா இந்த பிரபல நடிகை?

nathan

வர்ச்சியில் மிரட்டும் மிருணாள் தாக்கூரின் கிக்கான கிளாமர் போட்டோஸ்

nathan

கை விரல்களை கவணியுங்கள்!

nathan

46 வயது திருமணமாகாத நடிகை -இப்படியொரு போஸ்-ஆ!!

nathan