grfdyhfj
அழகு குறிப்புகள்

உருளைக்கிழங்கு சருமத்தில் புதிய செல்களை உருவாக்குவதோடு பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள துளைகளிலுள்ள அழுக்குகளை போக்குகிறது.

முகத்தில் உள்ள கருமை மறைய வேண்டும் என்றால்,

உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவி வரவேண்டும்.
அதே போல் பஞ்சில், உருளைக்கிழங்கு சாற்றை நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கருவளையம் மறையும்.

உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஓர் உணவு. இந்த கிழங்கு எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடியது. இதில் சாலட், கிரேவி, பக்கோடா, புலாவ் போன்றவை செய்து சாப்பிடலாம்.
grfdyhfj

இதில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அளவாக சாப்பிடுவது நல்லது. அத்துடன் இதில் அதிகளவில் பொட்டாஷியம் உள்ளது எனவே இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சாப்பிடலாம்.

மேலும் இக் கிழங்கில் வைட்டமின் பி, ல்யூடின், மாங்கனீஸ் போன்ற சத்துக்களும் இருக்கிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கின்றது. அல்கலைன் தன்மை இருப்பதால் உடலை டீடாக்ஸ் செய்யவும் பயன்படுகிறது. இதில் உள்ள ட்ரிப்டோபான் தூக்கத்தை மேம்படுத்தும்.
tyrutgtyg

இந்நிலையில், சருமத்திற்கு வைட்டமின் சி பல நன்மைகளை செய்யக்கூடியது. உருளைக்கிழங்கில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி இருக்கிறது

எனவே இது வயது முதிர்ச்சி, சோர்வு, கருமை போன்றவற்றை நீக்கி சருமத்திற்கு அழகைக்கொடுக்கின்றது

மேலும் இது வைட்டமின் பி6 இருப்பதால் சருமத்தில் புதிய செல்களை உருவாக்குவதோடு பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள துளைகளிலுள்ள அழுக்குகளை போக்குகிறது.

உருளைக்கிழங்கு சாற்றில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை உள்ளது. எனவே இதை இதனை ஜூஸ் செய்து குடித்தும் வரலாம்.

உருளைக்கிழங்கு ஜூஸ் தயாரிக்கும் முறை

முதலில் மூன்று உருளைக்கிழங்கை எடுத்து சுத்தம் செய்து துருவி கொள்ள வேண்டும், அதன் பின், அதை ஒரு துணியில் போட்டு பிழிந்து அதன் சாற்றை எடுத்து, அப்படியே குடித்து வரலாம்.

இல்லையேல் உருளைக்கிழங்கு மற்றும் கற்றாலை வெட்டி போட்டு அத்துடன் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடித்து வரலாம்.

Related posts

சருமத்தில் பிரச்சனை வரும்னு பயமா? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan

நம்ப முடியலையே… மீனவரின் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட ஆட்டு தலை மீன்..

nathan

மது அருந்திய குரங்கின் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

nathan

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan

பழங்கள் அழகும் தரும்

nathan

கனடாவில் ஸ்பிபி சரணுடன் அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி!

nathan

சில இயற்கை வழிகள்! உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப்போக்க..

nathan

டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய

sangika

பருக்களை தடுத்து சருமத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

nathan