hiiv
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க வேண்டுமா?

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாறு – 1 டீஸ்பூன்
தயிர் – அரை டீஸ்பூன்

hiiv
செய்முறை

தக்காளி பெரிய துவாரங்களை சுருக்க செய்யும். அழுக்குகள், செல்கள் தங்காது. அதோடு நிறத்தையும் வெளுக்கச் செய்யும் குணமுண்டு. தயிர் ஈரப்பதத்தை அளிக்கும், கருமையையும் நீக்கும். ஓட்ஸ் இறந்த செல்களை நீக்கும் இயற்கையான ஸ்க்ரப். சுருக்களை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும். ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.

Related posts

முக பொலிவுக்கு கடுகு ஃபேஷியல்

nathan

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்! தெரிந்துகொள்வோமா?

nathan

குட்டி… குட்டி… டிப்ஸ்… இதோ…! அழகுக்கு அழகு சேர்க்க…

nathan

வீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்

nathan

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா

nathan

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுப்பது எப்படி??

nathan

ஃபேஸ் பேக் வீட்டிலேயே செய்ய

nathan

முடியை நேராக்கிய பின்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்!…

sangika