28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
134345673b4c464941255ed5fa7b3b3900f41885f981533211
அழகு குறிப்புகள்சூப் வகைகள்

சூப்பர் டிப்ஸ் ! வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை – 15,
ஓமம் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
மிளகு – 4 எண்ணிக்கை,
சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
வெற்றிலை – 4,
நெய் – 2 டீஸ்பூன்.

134345673b4c464941255ed5fa7b3b3900f41885f981533211

செய்முறை

கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் நெய் விட்டு ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அதில் கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்து சுண்டியதும் வடித்து பரிமாறவும்.

சத்தான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

Related posts

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

nathan

சரும அலர்ஜியை போக்க வழிகள்

nathan

மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே நாளில் நிச்சயதார்த்தம்!

nathan

நடிகர் அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார்? லீக்கான புகைப்படம்

nathan

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் மனைவியின் ரகசிய காதலன்!

nathan

நாளடைவில் பித்த வெடிப்பு போக்குவதற்கான சில எளிய வழிகள்

nathan

மது அருந்திய குரங்கின் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

nathan

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் முகப்பரு…..

sangika

சூப்பர் டிப்ஸ் கைகளில் ஏற்படும் சுருக்கங்களை சரிசெய்ய அழகு குறிப்புகள்….!

nathan