681540065378e20c7a241130cddf796c6ffa5747785282559
அழகு குறிப்புகள்எடை குறைய

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்கும் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

கேரட் – 1
பீட்ரூட் – 1
ஆப்பிள் – 1
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்
தேன் – தேவையான அளவு

681540065378e20c7a241130cddf796c6ffa5747785282559

செய்முறை :

கேரட், பீட்ரூட், ஆப்பிளை தோல் நீக்கி சின்ன துண்டுகளாக வெட்டிகொள்ளவும்

மிக்சியில் வெட்டிய துண்டுகளை போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸ், தேன் சேர்த்து பருகவும்.

சத்தான ஜூஸ் ரெடி.

Related posts

பப்பாளிப்பழ சாறு

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக்

nathan

முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறதா,tamil ladies beauty tips

nathan

விஜயின் அளவில்லாத பாசம்!– எதிர்பாராத தங்கை மரணம்

nathan

பளிச்சென முகத்தை பராமரிக்க டிப்ஸ்கள் இதோ!….

nathan

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை

nathan

வீட்டிலேயே ஃபேஸ் பேக் பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம்

nathan

சூப்பர் டிப்ஸ்,,, கன்னத்தில் அதிகப்படியான தசைகள் இருந்தால் எப்படி குறைப்பது?

nathan

வெயில் காலத்தில் கண் எரிச்சலை போக்க டிப்ஸ்

nathan