தேவையான பொருட்கள் :
மட்டன் 1/2 கிலோ
வெங்காயம் 200 கிலோ
தக்காளி 200 கிலோ
இஞ்சி பூண்டு விழுது
ப. மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எலுமிச்சை சாறு
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகு தூள்
உப்பு
எண்ணெய்
சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை
செய்முறை :
• குக்கரில் மட்டன், வெங்காயம், ப. மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, 1 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்,
• கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த மட்டனை போட்டு வதக்கவும்.
• தொக்கு நன்கு சுண்டியதும் மிளகு தூள், எலுமிச்சை சாறு பிழியவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தூவி இறக்கவும்.