24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
kpoiop
தலைமுடி சிகிச்சை

முயன்று பாருங்கள் வறண்ட கூந்தலுக்கு என்ன செய்யலாம்?

ஒட்டுமொத்தமாக மாறக்கூடிய கால நிலையினால் உடல்நலம் மட்டுமல்ல சருமம் மற்றும் தலைமுடியும் பாதிப்பைச் சந்திக்கின்றது.

மேலும் வறண்ட தலைமுடியை பாதுகாக்க நம் வீட்டின் சமையலறைகளில் இருக்கும் பொருட்களே போதுமானது. வீட்டிலிருக்கும் கடுகு எண்ணெய் உங்களின் வறண்ட தலைமுடிக்கு நிச்சயமாக புத்துணர்வை கொடுக்கும்.

ஒமேகா 3 கடுகு எண்ணெய்யில் உள்ளதால் வறண்ட தலைமுடி வளர்ச்சியடையும் பளபளப்பையும் கொடுக்கும். கடுகு எண்ணெய் கண்டிஷனராகவும் செயல்படுகிறது. மேலும் கடுகு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்து கொடுக்க இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

ஹெர் மாஸ்க் தயார் செய்ய தேவையான பொருட்கள் :

கடுகு எண்ணெய், தயிர்
kpoiop
செய்முறை:
கிண்ணத்தை எடுத்து அதில் கடுகு எண்ணெய் மற்றும் தயிர் ஊற்றி நன்றாக கலந்து அதை முடியின் வேர் பகுதியில் நன்றாக தடவவும். பின் புது டவலை எடுத்து சுடுதண்ணியில் நனைத்து துண்டை தலையில் நன்றாக தலை முடியைச் சுற்றி கட்டிக் கொள்ளவும். 30 முதல் 40 நிமிடங்கள் வைத்திருந்து பின் ஷாம்புவை தேய்த்து குளிக்கவும்.

Related posts

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்,நீண்ட கூந்தலுக்கான ரகசியம்

nathan

பெண்களுக்கு கூந்தல் உதிர காரணங்கள்

nathan

பொடுகை நீக்கி, மேனியை பலபலக்கவைக்கும் ஆலிவ் ஆயில்!

nathan

சூப்பர் டிப்ஸ்! கலர் செய்த கூந்தலை பராமரிக்க 3 வழிகள்

nathan

கரு கரு’ கூந்தலுக்கு

nathan

உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா?

nathan

கூந்தலுக்கு சூப்பரான டிப்ஸ்!

nathan

வெறும் 30 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளரணுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சீகைக்காயை எப்படி உபயோகித்தால் நீளமான கூந்தல் கிடைக்கும் என தெரியுமா?

nathan