28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
ghjhggh
அழகு குறிப்புகள்

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் யாரும் ஒற்றுமையாக இருக்கக்கூடாது.

அவ்வாறு தெரிந்தால் உடனே போட்டி என்று வைத்து நெருங்கி பழகுபவர்களை எதிர் எதிர் அணியாக பிரித்து சண்டையிட வைத்துவிடுவார்கள் .
அப்படியிருக்க போட்டியாளர்களுக்கு நீயா நானா பாணியில் ஒரு பட்டிமன்றம் நடத்த பிக்பாஸ் கட்டளையிட்டுள்ளார், அதற்கு நடுவர் மீரா மிதுன் தான் என சொல்லப்பட்டது . அந்த விதத்தில் ஒரு தலைப்பில் பட்டிமன்றம் துவங்கப்பட போட்டியாளர்கள் இடையே சலசலப்பு ஏற்படுகிறது, மேலும் சற்று சென்றால் சண்டை நிச்சயம் வரும் என தோன்றுகிறது.

ghjhggh

Related posts

வீட்டில் இருந்தபடியே பப்பாளி(papaya) ஃபேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

nathan

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

இளையராஜா அருகில் இருக்கும் குழந்தை தான், தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் !

nathan

முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

சிகப்பாக சில டிப்ஸ்..

nathan

என்ன ​கொடுமை இது? இப்படியா பண்ணும் இந்த பொண்ணு..??

nathan

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

nathan