24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
vcb
முகப் பராமரிப்பு

கண்கள் பற்றிய ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…..!!

  • மனித கண்களில் உள்ள திறன்கள் மற்றும் அது பற்றிய பல வியக்கத்தக்க உண்மைகளை பார்க்கலாம்.
  • மனித கண்கள் வெவ்வேறு விதமான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காணும் தன்மை கொண்டுள்ளது. இதன் மெகா பிக்ஸல் 576 என்ற அளவில் இருக்கும்.
  • சில பெண்களிடம் காணப்படும் மரபணு பிறழ்வு காரணமாக, அவர்களால் கூடுதலாக பத்து லட்சம் நிறங்களை காணும் திறன் இருக்கும்.
  • நீலநிற கண்கள் கொண்டுள்ள மக்கள் அதிக அளவு ஆல்கஹால் போதையை தாங்கிக் கொள்ள கூடியவர்களாக விளங்குவார்கள்.
  • நாம் தூங்கி எழுந்திருக்கும் நேரத்தில், பத்து சதவீதத்தை கண் மூடிய நிலையில், கண்களை இமைத்துக் கொண்டே கழிக்கிறோம்.
  • மனிதர்கள் மற்றும் நாய்கள் மட்டுமே, கண்களை பார்த்து ஒரு விடயம் அறியும் தன்மை கொண்டுள்ளது. அதிலும், நாய்கள் மனிதர்களின் கண்களை பார்த்தே அறிந்துக் கொள்ளும்.
  • கண்கள் திறந்த நிலையில் உங்களால் தும்ம முடியாது. ஒளி கண்களை அடைவதை உணர, மூளைக்கு வெறும் 0.2 நொடிகள் தான் தேவைப்படுகிறது.
  • உலக மக்கள் தொகையில் வெறும் 2% பேர் மட்டும் பச்சை நிற கண்களை கொண்டுள்ளனர். அதுவும் மற்ற நிற கண்களை விட, நீல நிற கண்கள் ஒளிக்கு மிகவும் சென்சிட்டிவாக இருக்கும்.
  • அமெரிக்கர்களில் பாதி பேர் 20-ம் நூற்றாண்டில் நீலநிற கண்கள் தான் கொண்டிருந்தார்களாம். ஆனால், இன்று 6-ல் ஒரு நபர் மட்டுமே நீலநிற கண்களை கொண்டுள்ளனர்.vcb

Related posts

உங்களுக்கு வறண்ட சருமமா? அசத்தலான 7 டிப்ஸ்

nathan

கோடை வெயில் தூசு மாசிலிருந்து உங்க சருமத்தை பாதுகாத்து பளபளப்பாக ஜொலிக்க வைக்க

nathan

உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா?

sangika

இந்த ஒரு ஃபேஸ் பேக் ஒரே இரவில் முகத்தை வெள்ளையாக்கும் எனத் தெரியுமா?

nathan

வெயிலில் அலைந்து முகம் சோர்வாக உள்ளதா?

nathan

வெயில் கொடுமை தாங்கமுடியலையா? அப்ப இத படிங்க!

nathan

எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு பேர்ல் ஃபேஷியல்

nathan

உங்களுக்கான தீர்வு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க???

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் மூக்குத்தியை இடப்பக்கம் அணிவதின் அறிவியல் உண்மை !!

nathan