27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 1434949502
அழகு குறிப்புகள்

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.

# சாதாரணமாக உணவு ஜீரணமாவதற்கு குறைந்தது 4 மணி நேரம் ஆகும்.
அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். ஆகவே உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

# நம் உடல், உணவைச் செரிக்க எடுத்துக்கொள்ள, எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாகும்போது, பல்வேறு உடல் உபாதைகளும் உண்டாகின்றன.

# தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது.

உடல் நலத்துக்கும் தீங்கானது. செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

# கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

# ஆஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.

# அசைவ உணவுகளை இரவில் சாப்பிட்டு முடித்த பின் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது.22 1434949502

Related posts

இத படிங்க விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!

nathan

இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் – Best Beauty Secrets of Indian Women

nathan

சென்சிடிவ் சருமத்தினருக்கான ஃபேஸ் ஸ்கரப்

nathan

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணி

nathan

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்!…

sangika

46 வயது திருமணமாகாத நடிகை -இப்படியொரு போஸ்-ஆ!!

nathan

பருக்கள் வராமல் தடுக்க

nathan

பளபளப்பான முகத்தை பெற அருமையான வழி உள்ளது.

nathan

முகம் பொலிவு பெற சூப்பர் டிப்ஸ்!…

nathan