28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
30969225d6147ed1c1624970c3af67d458f8fce5 1139006
சைவம்

சுவையான தக்காளி குருமா

Tomato kurma :

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 5,
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் – 1 /2 கப்,
கசகசா – 1/2 மேசைக்கரண்டி, பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி,

அரைக்க:

இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 2 பல்,
பச்சை மிளகாய் – 3,
பட்டை, லவங்கம் – தலா 1,
சோம்பு – 1/4 தேக்கரண்டி, மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு.

செய்முறை:

1) வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசா ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

3) கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

4) பின்னர் அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். 5) சத்தான தக்காளி குருமா ரெடி.

30969225d6147ed1c1624970c3af67d458f8fce5 1139006

Related posts

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan

சோயா உருண்டை குழம்பு

nathan

தேங்காய் பால் பப்பாளிகறி

nathan

கசப்பில்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

nathan

சுவையானஅவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்

nathan

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்

nathan

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

nathan