29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
makeup
அழகு குறிப்புகள்

தினந்தோறும் மேக்கப் போட்டுக் கொண்ட பிறகு இதை செய்யுங்கள்!…

அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இளம்பெண்கள், மேக்கப் போட்டுக் கொள்வர். அவ்வாறு அவர்கள் தினந்தோறும் மேக்கப் போட்டுக் கொண்ட பிறகு, சிறிது ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும்.

makeup

அப்போது தான் எப்போதும் முகம் பளிச்சென்று இருக்கும். மேலும் தினந்தோறும் ரோஸ் வாட்டரை காலையில் முகத்தில் தடவி தேய்த்து வந்தாலும் அவர்கள் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

இதன்காரணமாக முகம் அழகாகவும், பொலிவாக, கவர்ச்சியாகவும் இருக்கும்.

Related posts

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்…

nathan

பெண்கள் தங்கள் ஆரோக்கியம் மற்றும் அழகில் கவனம் செலுத்த எளிய வழிமுறை

nathan

அழகான நீண்ட கூந்தலுக்கு, பளபளக்கும் சருமம் அரிசி கழுவிய நீர்..!!

nathan

பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க நிரந்தர சிகிச்சை!…

sangika

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்!…

sangika

அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு……

sangika

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த விதவை பெண் அடித்துக்கொலை…

nathan

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

nathan