பெண்களுக்கு எல்லா வகையான பொட்டுகளும் அழகாகத்தான் இருக்கும் ஆனால் சில பெண்களுக்கு நெற்றி அகலமாக இருக்கும்.
அப்படி அகலமான நெற்றி உடைய பெண்கள், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் நெற்றியின் நடுவில் நீளமான பொட்டுகளை வைத்தால் இன்னும் அழகாகும் மேலும் சில பெண்களின் முகம் முக்கோண வடிவத்தில் இருக்கும் அவர்களுக்கு முக்கோண வடிவ பொட்டு களை வைத்தால் அழகாக இருக்கும்.