dontbreakeatright 1
கூந்தல் பராமரிப்பு

தலைமுடியின் அதிவேக வளர்ச்சிக்கு உதவக்கூடிய அற்புத பொருள் உங்கள் வீட்டிலேயே

தலைமுடியின் அதிவேக வளர்ச்சிக்கு உதவக்கூடிய அற்புத அழகு ஒப்பனை பொருள் உங்கள் வீட்டிலேயே இருக்கிறது. ஆம் இதுவரை நீங்கள் ஃபேஸ்-க்கு போட்டால் அது ஹ‌பேஸ்மாஸ்க். முடிக்கு போட்டால் அது முடி மாஸ்க் போடுங்கள். கற்பூர எண்ணெய்யையும் தயிரையும் ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப ஒன்றில் இருந்து இரண்டு முட்டைகள் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிட வேண்டும்.

dontbreakeatright 1

முடியின் நுனி முதல் அடிவ ஏர் நன்றாக தேய்க்க‍ வேண்டும். சுமார் 25 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு, சல்பேட் கலக்காத‌ ஷாம்பூ- வைக் கொண்டு உங்கள் தலைமுடியை நன்றாக கழுவ வேண்டும். இதுபோலவே வாரம் ஒரு முறை இதேபோல் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் தலைமுடி அதிவேக வளர்ச்சி அடையும்.

Related posts

முடி அலங்காரம்

nathan

முடி பாதிப்பை தடுக்க இத செய்யுங்கள்!…

sangika

வெந்தயம் அடர்த்தியான கூந்தலுக்கு மிக முக்கியமான பங்கு!…

sangika

கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சில டிப்ஸ் –

nathan

கூந்தலின் எதிரி ஈரம்

nathan

முகம் பளபளவென்று பிரகாசமாகப் பளிச்சிட இவற்றை செய்யுங்கள்!…

sangika

சரி முடி கொட்டுவதும் மெலிவதும் எதனால் ஏற்படுகிறது?…

sangika

கலாக்காய்யின் நன்மைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்…..

sangika

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan