பொருட்களை தூக்கவோ, அல்லது வேலைகளை செய்யவோ நமக்கு உதவுவது உள்ளங்கைகள் மட்டுமே. இதனால் உள்ளங்கைகள் கடினமாக மாறிவிடும். ஆக உள்ளங்கைகள் அழகாக, மிருதுவாக அருமையான எளிய குறிப்பு இதோ உங்களுக்காக
கொஞ்சம் சர்க்கரையை எடுத்து, அதில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக உள்ளங்கைகளில் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
இதேபோல் தினந் தோறும் செய்து வந்தால், உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். மாறுவது மட்டுமல்ல உங்கள் உள்ளங்கைகளைக் காண்பவர் மனமுவந்து பாராட்டுவர்.