sarumasurukam
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகியல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றான சருமப் பிரச்சினை!..

பொதுவாக ஒரு மனிதன், தனது 35 வயது வரை அவன் என்ன‍ சொல்கிறானோ அதை அப்ப‍டியே அவனது உடல், கேட்டு செயல்படும். நாற்பது வயதை நெருங்கும் போது அவன் என்ன‍ சொன்னாலும், அவனது உடல் கேட்டு செயல் பட தடுமாறும் அதேபோல் ஐம்பது வயதை நெருங்கும்போது அவனது உடல் என்ன‍ சொல்கிறதோ அதையே அவன் கேட்டு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதில் பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

ஒரு பெண், 50 ஆவது வயதை தொடும்போது, சந்திக்கும் அழகியல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றான சருமப் பிரச்சினையை இங்கு சுருக்க‍மாக‌ காணவிருக்கிறோம்.

 

sarumasurukam

பெண்ணின் உடலில் இன்சுலின் அளவுக்கு அதிகமாக சுரப்ப‍தும் அவர்களுக்கு சரும சுருக்கம் ஏற்படும். பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யில் தயாரிக்க‍ப்பட்ட‍ உணவுகள், துரித உணவுகள், மைதா கொண்டு தயாரிக்க‍ப்பட்ட‍ பலகாரங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றில் சர்க்கரை அளவுக்கு அதிகமாக இருப்ப‍தால் 50 வயதை கடந்த பெண்கள், இவற்றை அதிகமாக‌ சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள‍ வேண் டும். மீறி சாப்பிட்டால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல சருமம் சுருக்க‍ம் ஏற்பட்டு அவர்களின் மேனி அழகு சீர்குலையுமாம்.

Related posts

உங்களுக்கு வெள்ளையான சருமம் வேணும்னு ஆசையா? அப்ப இத படிங்க!..!

nathan

பெண்களே அதிகமா வியர்குதா? தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

பால் ஆடை

nathan

பளபளப்பான சருமம் வேண்டுமா?

nathan

சருமம் காப்பது சிரமம் அல்ல!

nathan

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

nathan

எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக ஸ்க்ரப் செய்யலாம் முயன்று பாருங்கள்….

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் சர்க்கரை ஸ்கரப்

nathan

லெமன் ஃபேஸ் ஸ்க்ரப் எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றது!…

nathan