28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
dandurf
கூந்தல் பராமரிப்பு

பொடுகு தொல்லையிலிருந்து உங்கள் தலைமுடி யை காப்பாற்றி ஓர் எளிய வழி

என்ன‍தான் தலை முடி (கூந்தல் #Hair ) அதிக அடர்த்தியாக, பளபளப்பாக, அழகாக இருந்தாலும், பொடுகு (பேன் / ( #Dandruff ) தொல்லை இருந்தால், அவை எல்லாம் வீண்தான். ஆகவே இந்த பொடுகு ( #Dandruff ) தொல்லையிலிருந்து உங்கள் தலைமுடி ( Hair ) யை காப்பாற்றி ஓர் எளிய வழி உண்டு.

dandurf

இன்றைய‌ சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து அதனை நாளை காலையில் உங்கள் தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு (பேன் / #Dandruff ) தொல்லை முற்றிலுமாக தொலையும். இதனால் உங்கள் கூந்தல் / தலைமுடி அழகாகும். பளபளப்பாகும். காண்பவர் கண்களையும் வசீகரிக்கும்.

Related posts

சிறிய குழந்தைகளுக்கு 5 நிமிட சிகை அலங்காரங்கள்

nathan

முடி உதிர்வுக்கு எளிய தீர்வு.! சொட்டையை தடுப்பதில் முக்கிய பங்கு பலாவுக்கு உண்டு.!

nathan

முடி நுண் பவுடர் / டெக்ஸ்ச‌ர் பவுடரினால் ஏற்படும் 12 அற்புதமான‌ நன்மைகள்

nathan

கூந்தல் அழகுக் குறிப்புகள்

nathan

உணவின் மூலமே கூந்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

nathan

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு | Tamil Beauty Tips

nathan

எங்கேயும் முடி..எதிலும் முடி..!

sangika

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan

பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடிப் பிளவுக்குத் தீர்வு!

nathan