36.3 C
Chennai
Sunday, Jul 13, 2025
aftercare hair
கூந்தல் பராமரிப்பு

முடி உதிர்தல் பிரச்சினை மட்டுமின்றி ஏனைய பல் வேறு பாதிப்புக்கள் ஏற்பட காரணம் தெரியுமா?…

கார்மேக கூந்தல் எனவும், கார்குழலி எனவும் பல‌ கவிஞர்கள் பலவாறு பெண்களின் கூந்தலை வர்ணித்திருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு அழகே நீளமான கூந்தல்தான். ஆனால் இன்றைய பெண்களில் பலர் நீளமா முடி வளர்க்க விரும்புவ தில்லை.

aftercare hair

அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங் ( Hair Coloring ), `ஸ்ட்ரெய்ட்டனிங் ( Hair straitening )’ செய்கிறார்கள். சிலர் ஹேர் டை ( Hair Dye ) பயன்படுத்துகிறார்கள். இவற்றை என்றோ ஒரு நாள் செய்து கொண்டால் பரவாயில்லை ஆனால் தினந் தோறும் இவற்றை முடியில் பயன்படுத்தினால் கூந்தல் (முடி) வளர்ச்சி தடைப்பட்டு உதிர்தல் ஆரம்பிக்கும்.

முடி உதிர்தல் பிரச்சினை மட்டுமின்றி ஏனைய பல் வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு கூந்தல் (முடி) யின் ஆழகு, மிருது, பொலிவு, அடர்த்தி ஆகியவை முற்றிலுமாக பாதிக்குமாம்.

Related posts

அழகான கூ‌ந்தலு‌க்கு ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியது

nathan

கூந்தல் அழகியாக கறிவேப்பிலை!

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

பொடுகு தொல்லையா? இதோ சில டிப்ஸ்!

nathan

எளிமை… வலிமை… கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்

nathan

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

nathan

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….!

nathan