25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
girl use hair drier
கூந்தல் பராமரிப்பு

தலைமுடியை உலர வைக்க ஹேர் டிரையர் ( Hair Dryer) ஐ பயன்படுத்துகிறீர்களா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

அந்த‌ காலம் முதல் ந‌மது அம்மா அப்பா காலம் வரை எல்லோரும் தலைக்கு குளித்தால், தலைமுடி ஈரத்தை போக்குவதற்கு துணியால் நன்றாக துடைப்பார்கள். பெண்களாக இருந்தால், தலையை முதலில் துடைப்பார்கள், அதன்பிறகு நன்றாக துவட்டுவார்கள் அதன்பிறகு துணியை தலையில் கட்டிக் கொண்டு சில மணிநேரம் கழித்து துண்டை நீக்கிவிடுவார்கள். இதன்காரணமாக முடி உதிர்தலோ, முடி வறட்சியோ, பொடுகோ இல்லாமல் கூந்தல் ஆரோக்கியமாகவும், அழகாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது.

girl use hair drier

ஆனால், இன்றோ தலைக்கு குளித்தவுடன் தலைமுடியை உலர வைக்க‍ ஹேர் டிரையர்  ( Hair Dryer )ஐ பயன்படுத்துகிறார்கள். இது போன்றே ஹேர் டிரையர் ( Hair Dryer) ஐ அடிக்கடி உபயோகித்தால் தலைமுடி வறண்டு, முடியின் வேர்கள் பழுதடை ந்து விடும். அதிகம் வேதிப்பொருட்கள் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை முற்றிலுமாக‌ தவிர்த்து இயற்கையான வழிகளைப் பின்பற்றுவதே உங்கள் கூந்தலுக்கு மட்டுமல்ல‍ உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல‍து.

Related posts

தலைமுடி நரைப்பதைத் தடுக்க முடியும்..

nathan

முடி உதிர்வதை தடுக்க & தலைக் கூந்தலின் முடி வளர்ச்சியை அதிகரிக்க”

nathan

கூந்தல் உதிர்வில் சீப்பின் பங்கு

nathan

முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க!

sangika

கூந்தல் பராமரிப்புக்கு இயற்கை முறை பராமரிப்புக்கள்!….

sangika

மிளகின் மருத்துவ குணங்கள்…

sangika

சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமாரிக்க எளிய வழிமுறைகள்

nathan

கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.

nathan

முடி அடர்த்தியாக வளர…. இய‌ற்கை வைத்தியம்,

nathan