Beauty Face 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முதுமையை விரட்டி இளமையை நிலை நாட்ட உங்களுக்கான தீர்வு!…

உங்கள் முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். இல்லையெனில்… இளமை தொலைந்து போய்விட்ட‍தே என்று புலம்பும் பலரில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்தபதிவு உங்களுக்குத்தான்.

முதுமையை விரட்டி இளமையை நிலை நாட்ட எலுமிச்சை பயன்படுகிறது. இந்த எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், அது சருமத்தில்உள்ள சுருக்கங்களை எதிர்த்துபோராடும்.

Beauty Face 1

ஆகவே சரும சுருக்கங்களை நீக்க நல்லதொரு பேஸ்பேக் ( #FacePack )ஆக இது பயன்படுகிறது. இந்த பேஸ்பேக்கை போடுவதற்கு கொஞ்சம் எலுமிச்சை (Lemon) சாற்றை எடுத்து இனிக்கும் பாதாம் எண்ணெயில் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள்வரை ஊற விடுங்கள். இல்லையெனில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சிடர் வினீகரை சமமான அளவில் கலந்து, இளமை தொலையும் இடங்களில் தடவுங்கள்.

Related posts

பட்டைய கிளப்பும் ஜான்வி கபூர் நடன விடியோ!

nathan

முட்டைகோஸ் பேஷியல்

nathan

உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…நமது தொப்புளை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

nathan

உடலில் அசிங்கமாக இருக்கும் மருக்களை உடனடியாக மறைய வைக்க இத யூஸ் பண்ணுங்க!முயன்று பாருங்கள்

nathan

உங்களை அழகாக காட்ட எந்த மாதிரி உடைகளை அணியலாம்

nathan

தெரிஞ்சிக்கங்க…மர்மங்களுடன் புதைந்துபோன இலங்கையின் அதிசயம்….

nathan

முகத்தை அசத்தும் வெண்மையாக்குங்கள் ஒரே நாளில்/

nathan

கழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்

nathan