23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
beautifullip
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

உங்களின் உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்….

மிகவும் மென்மையான சிவந்த உதடுகள் வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்றாக நடக்கிறது. நாம் நினைப்பது போன்று அழகிய உதடுகளை பெற லிப்ஸ்டிக், மேக்கப் போன்றவற்றை காட்டிலும் இயற்கை ரீதியில் சில குறிப்புகளை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என இயற்கை சார்ந்த அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரே இரவில் செக்க சிவந்த மென்மையான உதடுகளை பெற இந்த பாதியில் கூறும் அழகியல் குறிப்புகளை செய்து வாருங்கள்.

beautifullip

காதலில் குறியீடு..!
காதலின் ஊடலில் முத்தமும் அடங்கும். ஒருவரை ஒருவர் தனது அன்பை பரிமாறி கொள்ள இந்த உதடுகள் மிகவும் உதவுகிறது. உதடுகள் மென்மையாகவும் செக்க சிவந்தும் இருந்தால் அழகிய தோற்றத்தை தரும். உண்மையில் காதலில் ஒரு முக்கிய குறியீடாக இந்த உதடுகள் இருக்கின்றன.

உங்களின் உதடுகளை அழகாகவும் மிக மென்மையாகவும் வைத்து கொள்ள இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்.
தேவையானவை :-
தேன் 1 ஸ்பூன்
வெள்ளை (அ) பிரவுன் சுகர் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் சர்க்கரையை தேனுடன் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் உதட்டை கழுவினால் உதடு மென்மை பெறும். இதே போன்று தினமும் செய்து வந்தால் உதடுகள் அழகாக இருக்கும்.

 

Related posts

15 ஆயிரம் வைரக்கற்கள்.. முதலை நெக்லஸா? பிரம்மித்த பார்வையாளர்கள்..!

nathan

முகம் பட்டுப்போல் பளபளப்பாக இவற்றை செய்து வாருங்கள்…

sangika

ஓவன் இல்லாமல் சுவையான பிட்சா செய்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க… தயிரினால் தினசரி வாழ்வில் நாம் பெறும் பயன்கள்!

nathan

உடல் புத்துணர்ச்சி பெற என்ன செய்யலாம்

nathan

என்ன ​கொடுமை இது? தலைகீழாக நின்னு போட்டோ சூட் நடத்திய இனியா

nathan

முதுமையை முறியடிக்கும் முந்திரி,beauty tips in tmil

nathan

டிடியின் முன்னால் கணவராக இது? நீங்களே பாருங்க.!

nathan

உங்கள் ராசிப்படி 2023ல் எந்தெந்த மாதங்கள் ஆபத்தானவை தெரியுமா?

nathan