women1
அலங்காரம்ஃபேஷன்

இவைகளை அறவே தவிர்த்து, இல்ல‍றத்தை நல்ல‍றமாக்கி, வளம் பெற…..

1 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்வது

2. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடி, அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செய்வது

women1

3 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகையோ அல்ல‍து அவர்கள் கவனத்தை உங்கள் திருப்பும் வகையில் செயல்கள் செய்யாதிருப்ப‍து.

4 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து, நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு, உங்கள் அங்கங்கள் தெரியும் வண்ண‍ம் பவனி வருவதை தவிர்த்த‍ல் நலம்

5. உங்கள் கையில் கைபேசி இருந்தால், அதன் எண்ணை முன் பின் அறிமுகம் இல்லாத ஆண்கள் கேட்கும்போது கொடுக்க‍ கூடாது.. நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவற விட்ட அழைப்பு) கொடுப்ப‍து தவிர்க் க‍ வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத ஆண்களுக்கு நீங்கள் தவறுதலாக‌ அழைப்பை கொடுத்திருந்தால் நீங்கள் டயல் செய்த எண் தவறு என தெரிந்ததும் துண்டித்து விடுங்கள்.

6. ஆண் நண்பர்களோடும், எல்லா நண்பர்களோடும்  பேசும்போது, அதி க  நெருக்கமாக காதலிப்பது போல் பேசுவது. பழகுவது தவிர்க்க வேண் டியது அவசியம்.

பெண்கள், மேற்சொன்ன‍ குறிப்புகளை மனதில் பதிய வைத்து, இவைகளை அறவே தவிர்த்து, இல்ல‍றத்தை நல்ல‍றமாக்கி, வளம் பெற வாழ்ந்திடலாம்.

Related posts

கண்களுக்கு மேக்கப்.

nathan

விபத்துக்களை தடுக்க 3D பெயின்டிங் -அசத்தல் பெண்கள்!

nathan

அம்மாவிற்கும் ஆண் குழந்தைக்கும் பொருந்தும் ஆடைகள்: Mommy and Baby Boy Matching Outfits

nathan

பட்டுப்பெண்களின் பளபள புடவைகள்!

nathan

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்

nathan

உன்னையே நீ அறிவாய்!

nathan

மழைக்காலத்தில் மேக்அப் போடுவதெப்படி?

nathan

முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்னைகளுக்கு தீர்வு!….

sangika

ஆடை பராமரிப்பு… `ஆல் இன் ஆல்…ஒரு டஜன் யோசனைகள்!

nathan