maxresdefault 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகைக் கெடுத்துக் கொண்டிரு க்கும் இந்த‌ பூனை முடிகளை முற்றிலுமாக நீக்குவதற்கு….

இரவு படுக்கும்முன் முடி இருக்குமிடத்தில் பூசி வந்தால்

அழகான பெண்களின் அழகை கெடுப்ப‍தில் அவர்களின் முகத்தில் வளரும் பூனை முடிதான். இதுபோன்ற முகத்தில் வளர்ந்து அழகைக் கெடுத்துக் கொண்டிரு க்கும் இந்த‌ பூனை முடிகளை முற்றிலுமாக நீக்குவதற்கு, குப்பைமேனி இலை ( #Lamename Leaf ), வேப்பங்கொழுந்து ( Neem Leaves ), விரலி மஞ்சள் ( #Turmeric ) இந்த‌ மூன்றையும் எடுத்து நன்றாக‌ மை போல் அரைத்து வைத்துக்கொண்டு, இரவில் படுக்கும்முன் முடி இருக்குமிடத்தில் பூச வேண்டும்.

maxresdefault 1

இது போன்றே சுமார் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் போதும் பூனை முடி ( #Hair ) அல்ல‍து ரோமங்கள் முற்றிலுமாக‌ உதிர்ந்து முகத்தின் அழகை மென்மேலும் பொலிவூட்டும்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! விரல் நுனிகளில் தோல் உரிவதைத் தடுக்க சில வழிகள்!!!

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு

nathan

உங்களுக்கு தெரியுமா கற்பூரத்தை கொண்டு கை கால் முட்டிகளில் அசிங்கமாக இருக்கும் கருமையை போக்குவது எப்படி!

nathan

உண்மையை உடைத்த நடிகர் ரகுவரன் மனைவி! மனைவி ரோகிணி அனுபவித்த துன்பம்..வெளிவந்த தகவல் !

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்திற்கு பளபளப்பை தரும் ஆமணக்கு எண்ணெய்!

nathan

சரும பிரச்சனைகளை தடுக்கும் பாதாம் எண்ணெய்!!

nathan

அக்குள் பகுதி கருமை போக்க இதோ சில வழிகள்!

sangika

எளிய முறையில் வீட்டில் செய்யலாம் மெனிக்யூர்

nathan

கருமை மாறி முகத்துக்கு பொலிவு தரும் கற்றாழை

nathan