25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p57b
அழகு குறிப்புகள்நகங்கள்

கைவிரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். ….

ந‌கங்கள் மீது எண்ணெய் தடவி சிறிது நேரம் ஊற வைத்தால்…

கைகளுக்கு அழகுசேர்ப்ப‍து கைவிரல்கள் என்றால், அந்த கைவிரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். அந்த நகங்களை எப்போதும் பிளேடாலோ அல்ல‍து சிறிய வகை கத்தியாலோ வெட்ட‍க் கூடாது. நகங்களை #Nail #Cutter (நக வெட்டி) பயன்படுத்தி மட்டுமே வெட்ட‍ வேண்டும். அப்ப‍டி என்ன‍தான் #Nail #Cutter (நக வெட்டி) ஆல் நகங்களை வெட்டினாலும் சிலநேரங்களில் கோணலாகவும் போக வாய்ப்புண்டு. இதனால் கைவிரல்களின் அழகு பறிபோய் பார்ப்ப‍தற்கு அசிங்கமாக காட்சியளிக்கும்.

p57b

இந்த குறையை போக்க‍ எளிய வழி ஒன்று உண்டு. ஆம் நம் நகங்களை வடிவில் வெட்டுவதற்கு முன்பு சிறிது எண்ணெயை தடவி விட்டு, சில நிமிடங்கள் கழித்து, நகங்களை வெட்டினால், நீங்கள் விரும்பும் வடிவத்தில், அழகாகவும் வெட்டலாம். உங்கள் கைகளுக்கு அழகுசேரப்ப‍து கைவிரல்கள் என்றால், அந்த கை விரல்களுக் கு அழகு சேர்ப்ப‍து உங்கள் நகங்கள்தான் என்பதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.

Related posts

கடலில் புதைந்துள்ள திமிங்கலத்தை அற்புதமாக படம்பிடித்த கலைஞர்

nathan

அம்மாடியோவ்! பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் முதல்பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

வெயில் காலத்தில் முகத்தில் வரும் கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

nathan

முகம் பொலிவு பெற அற்புத பலன்தரும் அழகு குறிப்புக்கள்

nathan

அழகு குறிப்புகள்:மாசு மருவற்ற முகம் வேண்டுமா?

nathan

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

nathan

ஆண்களின் இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்

sangika

சரும அலர்ஜியை போக்க வழிகள்

nathan

வெளிவந்த தகவல் ! நான் ஆபாச படத்தில் நடிக்க ஷில்ப ஷெட்டியின் கணவர் தான் காரணம்!

nathan