26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
lemon
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

இதுபோன்றே தினமும் செய்துவந்தால் நாளடைவில் கருப்பு நிறம் முற்றிலுமாக மறைந்து அழகு கூடியிரு க்கும்.

மனிதன் பிறக்கும்போது இருந்த அழகு போக போக குறையுது. அதற்கு காரணம் சுற்றுப்புற சீர்கேடும், நாம் உண்ணும் உணவும்தான் காரணம். சிலரது கை முட்டிகளில் கருமை நிறம் உண்டாகி, பார்ப்ப‍தற்கே ஏதோ தோல் வியாதி வந்தது போல் இருக்கும். இதற்கு எளிமையான சில தீர்வுகள் இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம்.

lemon

உங்கள் கை முட்டிகளில் உண்டான கருப்பு ( #Black ) நிறம் முற்றிலும் மறைய, எலுமிச்சை  ( #Lemon )சாற்றை எடுத்து அந்த இடத்தில் நன்றாக‌ தேய்த்து சில நிமிட ங்கள் கழித்து சோப்பு போட்டு தேய்த்துக் குளிக்க வேண்டும். இதுபோன்றே தினமும் செய்துவந்தால் நாளடைவில் கருப்பு நிறம் முற்றிலுமாக மறைந்து அழகு கூடியிரு க்கும்.

Related posts

இதை நீங்களே பாருங்க.! மகளின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை கஜோல் !!

nathan

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

இப்படி ஒரு அபார சக்தியா.?இரத்த அணுக்களை உருவாக்கும், பீட்ரூட்டில் !

nathan

வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்

nathan

காலையில் வேர்க்கடலை வெண்ணெய் டோஸ்ட்

nathan

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள்!…

sangika

மண் தரும் அழகு

nathan

பஞ்சு போன்ற உள்ளங்கைக்கு என்ன செய்யலாம்

nathan

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

nathan