27.8 C
Chennai
Saturday, Mar 14, 2026
k2
முகப் பராமரிப்பு

முகத்தை அழகாக சமையலறை பொருட்கள்!!சூப்பர் டிப்ஸ்…….

பியூட்டி பார்லர் செல்வதனை நிறுத்திவிட்டு சமையலறை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே விரும்பிய அளவு சரும அழகை அதிகரித்து கொள்ள முடியும்.

k1

கடலை மாவு
மஞ்சள்
சந்தனம்
அனைத்தையும் கலந்து கொள்ளவும்.
அதனை முகத்தில் தடவ வேண்டும்.
அதனை தடவி குளித்தால் சருமம் அழகாகும்.
சமருமம் பளபளப்பாகவும் மாறும்.

k2

தலை முடி வளர
வெந்தயத்தை ஊறவைத்து கொள்ளவும்.
அதனை நன்கு அரைத்து கொள்ளவும்.
அதனை தலையில் பேக் போல போட்டு கொள்ளவம்.
அந்த பேக் ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்
இவ்வாறு செய்துவந்தால் பலன் தரும்.

k3

வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
அதனை முகத்திற்கு தடவி கொள்ளவும்.
இதன் மூலம், சருமம் நல்ல ஆரோக்கிய பெறும்.
பொலிவையும் பெறும்.
இயற்கையான பேஸ் பேக்காக இது உள்ளது.

Related posts

ஒரே இரவில் உங்கள் முகத்தை பளபளக்க வைப்பதற்கான 6 எளிய வழிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை போக்குவதற்கான எளிய வழிமுறைகள்..!

nathan

முயன்று பாருங்கள் முகத்திற்கு அற்புத பேஸ் பேக்குகள்!

nathan

பெண்களே உங்கள் முகத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை நாங்க சொல்றம்…!

nathan

ஸ்கின் டானிக்

nathan

விடுமுறை நாட்களில் முகப்பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

தங்க நாணயம் கொண்டு எப்படி ஜொலிக்கும் முகத்தை பெறலாம் எனத் தெரியுமா?

nathan

beauty tips, கோடைக்காலத்தில் உங்கள் அழகை பராமரிப்பது எப்படி?

nathan

உங்க முகத்தில் இருக்கும் கருமையை அகற்ற உதவும் சில வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan