25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
fght
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு பொருள் போதும்…!

கூந்தல் பிரச்சனைகளுக்கு நீண்ட காலமாக நிரந்தர தீர்வு பெற்று கொள்வதென்பது ஒரு சவாலாகவே உள்ளது. அப்படியான பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

சக்தி செம்பருத்தி எண்ணெய் மாத்திரம் நிரந்தர தீர்வினை பெற்ற கொள்ள முடியும்.

இதனை வீட்டில் இருந்தே தயாரித்து கொள்ள முடியும்.

அதற்கு தேவையான பொருட்கள்

10 செம்பருத்தி பூ
250 கிராம் – தேங்காய் எண்ணெய்
ஒரு டீஸ்பூன் வெந்தயம்

செய்முறை:

fght

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
அதில் வெந்தயத்தை சேர்க்கவும்.
பின்னர் செம்பருத்தி பூவை போட்டு கொள்ளவும்.
அதனை நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஆற வைத்து, வடிகட்டி கொள்ளவும்.
இறுதியாக ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு பயன்படுத்த வேண்டும்.
தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

Related posts

முடி வெடிப்பை தடுக்கும் ஹேர் மாஸ்க்

nathan

பொடுகு தொல்லை இனி இல்லை, இந்த இயற்கை ஷாம்பூ பயன்படுத்துங்க!

nathan

தலைமுடி ஆரோக்கியத்துக்கான மருத்துவ முறைகள்

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! முடி கொட்டுவதை நிறுத்தும் இயற்கை எண்ணெய்கள்

nathan

பட்டுப்போன்ற கூந்தலுக்கு…

nathan

கூந்தல் உதிர்வா? அடர்த்தி இல்லையா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

nathan

அழகான கூ‌ந்தலு‌க்கு ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியது

nathan

கொட்டும் தலைமுடிக்கு ‘குட்-பை’ சொல்ல உங்க ஷாம்புவோட இதெல்லாம் கலந்துக்கோங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… இளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?

nathan