27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
2 58
தலைமுடி சிகிச்சை

இதைப் பயன்படுத்திய 2 நாட்களுக்குப் பின், சொட்டைத் தலையிலும் முடி வளரும் எனத் தெரியுமா?அப்போ கட்டாயம் இத படிங்க!

இதைப் பயன்படுத்திய 2 நாட்களுக்குப் பின், சொட்டைத் தலையிலும் முடி வளரும்.பலரும் சந்திக்கும் ஓர் பெரும் பிரச்சனை தான் தலைமுடி உதிர்ந்து வழுக்கையாவது. அதிர்ஷ்டவசமாக, தலைமுடி உதிர்வைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

02 1514876260 19 onion5 14 1500050197 41

 

குறிப்பாக சொட்டையான இடத்தில் முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பழங்கால முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் இந்த முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயன்படுத்தலாம். சரி, இப்போது வழுக்கைத் தலையில் முடியை வளரச் செய்யும் அந்த இயற்கை வழி என்னவென்று காண்போமா…!

02 1514876270 20 garlic 30

தேவையான பொருட்கள்: * ஆலிவ் ஆயில் * பட்டை பொடி * தேன்

செய்முறை #1 முதலில் ஒரு பாத்திரத்தில் ஆலிவ் ஆயிலை சிறிது ஊற்றி சூடேற்றி இறக்க வேண்டும்.

02 1514876250 18 coco 54

செய்முறை #2 பின்பு அதில் பட்டை பொடி மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து குளிர வைக்க வேண்டும்.

செய்முறை #3 அடுத்து தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

02 1514876234 17 berries 64

செய்முறை #4 பின் மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு, தலைமுடியை நன்கு அலச வேண்டும்.

நன்மைகள் இந்த செயலைப் பின்பற்றிய சில நாட்களிலேயே, ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். அதுவும் தலைமுடி உதிர்வது நின்று, மயிர்கால்கள் நன்கு வலிமையடைந்து இருப்பதைக் காண்பீர்கள்.

2 58

அதோடு, சில நாட்களின் பயன்பாட்டிற்குப் பின், வழுக்கைத் தலையிலும் முடி வளர ஆரம்பிப்பதைக் காணலாம்.

Related posts

உங்களுக்கு சுருட்டை முடியா? இந்த மாஸ்க் போடுங்க…

nathan

சொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்!!

nathan

தலைமுடி பராமரிக்கும் முறை

nathan

சூப்பர் டிப்ஸ்! இப்படி முடி வெடிக்குதா? தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த எண்ணெய், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வதை நிறுத்தும் தெரியுமா?

nathan

கூந்தலின் வறட்சி போக்கி, பளபளப்பாக்க இயற்கை வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்

nathan

கலரிங் செய்யப்பட்ட முடியில் பளபளப்புத்தன்மையை நீடிக்கச் செய்வது எப்படி?…

nathan

பெண்களே முடி நன்கு அடர்த்தியாக வளர வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan