22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Beauty smiling model with natural make up and long eyelashes. Youth and skin care concept. Spa and wellness. Make up long hair and lashes. Close up selective focus.
முகப் பராமரிப்பு

நீங்கள் அழகில் அதிகம் கவனம் செலுத்தும் நபரா ? அப்ப உடனே இத படிங்க…

இந்த நாகரிக உலகில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் தங்களது அழகில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். பெண்களை போலவே ஆண்களுக்கும் தலைமுடி பிரச்சனை, சரும பிரச்சனைகள் வருவது உண்டு.

ஆனால் பெண்கள் அளவிற்கு ஆண்கள் இதற்கு நேரம் ஒதுக்கி சரிசெய்வது இல்லை. இதுபோன்ற ஆண்களுக்கும், அழகாக விரும்பும் ஆண்களுக்கும் ஒருசில குறிப்புகள் குடுத்துள்ளளோம். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.

பொதுவாக ஆண்களில் பெரும்பாலானோர் சேவிங் செய்வது வழக்கம். அவ்வாறு சேவிங் செய்யும் ஆண்கள் காலையில் தூங்கி எழுந்ததும், பிரஸ் செய்துவிட்டு சேவிங் செய்வார்கள். பிறகுதான் குளிக்க செய்வார்கள். இவ்வாறு செய்வதை நிறுத்திவிட்டு குளித்தபிறகு சேவிங் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் சரும துளைகள் விரிவடைந்து உங்கள் முகம் மேலும் பிரகாசமடையும்.

ஷேவிங் க்ரீமிற்கு பதிலாக கண்டிஷனர் :

பொதுவாக சேவிங் செய்தபிறகு முகம் வறட்சியடையாமல் இருக்க சேவிங் க்ரீம் தடவுவது வழக்கம். அவ்வாறு சேவிங் க்ரீம் தடவுவதற்கு பதிலாக கண்டிஷனர் தடவி பாருங்கள் முகம் பளிச்சென்று மாறும்.

ஷேவிங் காயங்களுக்கு லிப் பாம் :

பொதுவாக சேவிங் செய்யும்போது முகத்தில் வெட்டுக்காயங்கள் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு காயங்கள் ஏற்படும்போது லிப் பாம் தடவுங்கள். இதனால் காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் தடுக்கப்படும்.

இதுபோன்று செயல்களை செய்வதன்மூலம் ஆண்களும் பெண்களுக்கு நிகரான பளிச்சென்ற முகத்தினை பெறமுடியும்.Beauty smiling model with natural make up and long eyelashes. Youth and skin care concept. Spa and wellness. Make up long hair and lashes. Close up selective focus.

Related posts

பெண்களே…. முகத்தை வெண்மையாக்கி, பொலிவை தரும் அற்புதமான பேஸ் பேக்!!!!

nathan

இதோ எளிய நிவாரணம்! சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்க வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…முகம் கழுவும் போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan

முள் போன்ற கரும்புள்ளிகள் அதிகமாக பெண்களுக்குத்தான் காணப்படும். அவர்களின் முக அழகையே கெடுக்கும் மூக்கின் மேலிருக்கும் கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

nathan

மூக்கு பராமரிப்பு

nathan

இதோ எளிய நிவாரணம்! முகப்பரு பிரச்சனைக்கு ‘டாடா’ சொல்லணுமா? அப்ப வாரத்துக்கு 2 தடவை இத செய்யுங்க…

nathan

இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் வேகமாக வெள்ளையாகலாம்!

nathan

சூப்பர் டிப்ஸ்! பளபளக்கும் ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும் 3 ஃபேஸ் பேக்குகள்..!!

nathan

நைட் தூங்கும் போது இப்படி ஃபுரூட் ஃபேஷியல் போடுங்க.. சூப்பர் டிப்ஸ்…

nathan