28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 rava puttu. L
சைவம்

சுவையான ரவா புட்டு செய்வது எப்படி?

பல்வேறு வகையான புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரவையில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முறை செய்வது மிகவும் எளிமையானது.

ரவா புட்டு செய்வது எப்படி?
தேவையான பொருள்கள் :

ரவை – 250 கிராம்
சர்க்கரை – 1 கப்
தேங்காய் – அரை மூடி ,
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 1 ஸ்பூன்

செய்முறை :

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரவையை போட்டு உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும்.

வறுத்த ரவை ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.

இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய், நெய் கலந்து, வைத்து கொள்ளவும்.

பிசறி வைத்த மாவை புட்டு வேக வைக்கும் குழாயில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா புட்டு ரெடி.1 rava puttu. L

Related posts

ஈரப்பலா ஸ்பெசல் கறி, சிப்ஸ்

nathan

நெல்லிக்காய் சாதம்

nathan

வெண்டைக்காய் சாதம்

nathan

சூப்பரான கத்தரி வெந்தயக்கறி

nathan

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…

nathan

மொச்சை பொரியல் செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான காளான் மிளகு வறுவல்

nathan

மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…

nathan

கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

nathan