1525696740 7934
அசைவ வகைகள்

உங்களுக்கு சுவையான இறால் 65 செய்ய வேண்டுமா…?

தேவையான பொருட்கள்:

இறால் – 1/2 கிலோ
அரிசி மாவு – 2 ஸ்பூன்
கான்ப்ளார் – 1 ஸ்பூன்
மைதா – 1 ஸ்பூன்
முட்டை – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சீரகப் பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

நடுத்தர அளவில் இருக்க கூடிய இறாலை தேர்வு செய்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கொஞ்சம் தண்ணீருடன் சேர்த்து ஒரு கலவையாக கலக்க வேண்டும். அந்த பேஸ்ட்டில் இறால்களை சேர்த்து நன்றாக கலந்து, ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இப்போது காரமான, சுவையான மற்றும் மிருதுவான இறால் 65 தயார்.1525696740 7934

Related posts

சுவையான ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan

பெண்களே கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

nathan

இடியாத்துடன் சிக்கன் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்….

sangika

ஆனியன் சிக்கன் வறுவல்

nathan

மட்டன் பிரியாணி

nathan

மீன்ரின்வறை

nathan

கணவாய் மீன் தொக்கு செய்வது எப்படி

nathan

சுவையான மட்டன் வடை

nathan