25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
99
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

கன்னம் மட்டுமாவது கொழுகொழுவென இருக்க

ஒரு சிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். அதனாலும் முக அழகு கெடும். இதுபோன்ற பிரச்னைகளை கெமிக்கல் பயன்படுத்தாமல் இயற்கை வழிகளில் எவ்வாறு சரிசெய்யலாம்?…

99

தினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையாக கிடைக்கும் சுத்தமான காற்றை சுவாசித்தாலே, முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி மற்றும் பொலிவுகள் மின்னும்.

மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து 10 நிமிடங்கள் வாய்க்குள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால் கன்னம் அழகாகும்.
சந்தனம், மஞ்சள் ஆகிய இரண்டையும் பொடி செய்து, முகத்தில் தடவி வந்தால், முகம் நல்ல பூரிப்புடன் ஜொலிக்கும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள், பால் மற்றும் வெண்ணெய் இரண்டையும் முகத்தில் கலந்து முகம், கை, கால்களில் தடவி வந்தால், சருமத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும்.

எண்ணெய்ப்பசை அதிகம் உள்ள சருமமாக இருந்தால், வெள்ளரிக்காய் ஜூஸ், லெமன் ஜூஸ், தக்காளி ஜூஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சிறிதளவு தேன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.

முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள், வேப்பமரப் பட்டை, மஞ்சள், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.

துளசி சாறை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பரு தொல்லைகள் ஏற்படாது.

 

முகம் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் இருந்தால், அதற்கு சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர, விரைவில் பலன் கிடைக்கும்.

Related posts

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

nathan

ஐந்து ராசிகளுக்கு அடிக்கும் பேரதிர்ஷ்டம்! உங்க ராசி இருக்குதா?

nathan

பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி

nathan

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய

nathan

கண்களுக்குக் கீழ் வீக்கம்… தடுக்க 7 எளிய வழிமுறைகள்!

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

நீங்களே பாருங்க.! காதல் சந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

nathan

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

nathan

உங்களுக்கு தெரியுமா? குளிர்காலத்தில் பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan