25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
கால்கள் பராமரிப்பு

வெங்காயச் சாற்றை பாதங்களில் தேயுங்கள் சூப்பர் டிப்ஸ்….

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால், இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.அத்தகைய வெங்காயத்தின் சாற்றை தினமும் இரவு தூங்கும் முன் பாதங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும்.வெங்காய சாற்றை பாதங்களில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
வெங்காய சாற்றில் உள்ள ஃபாரிக் ஆசிட், நம்முடைய பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே ஊடுருவி மூளைக்குச் சென்று, மூளையின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது.

குடல், சிறுநீர்ப்பை, சிறுநீரகக் கற்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தடுத்து, உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, பாதத்தில் உள்ள திசுக்களை ஈரப்பதத்துடன், சொரசொரப்பின்றி வைக்க உதவுகிறது.
கால்களில் வியர்வை அதிகரிப்பதால், ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க வெங்காயச் சாற்றை பாதங்களில் தேய்ப்பது மிகவும் நல்லது.maxresdefault

Related posts

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

பாத வெடிப்பை மறைய வைக்கும் அருமையான குறிப்புகள் !

nathan

காலணிகளை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை

nathan

அழகான பாதங்களுக்கு…

nathan

பித்த வெடிப்பு போகாதா?இதை முயன்று பாருங்கள்….

nathan

வீட்டிலேயே எளிய முறையில் பாதங்களுக்கு பெடிக்யூர் செய்வது எப்படி?

nathan

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

nathan

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!

nathan

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்.

nathan