WhatsApp Image 2017 02 18 at 10.39.28
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமம் மென்மையாக இருக்க…சில டிப்ஸ்

சருமம் மென்மை பெற

மஞ்சளை பன்னீர் விட்டு நைசாக அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், உடலில் வேண்டாத இடங்களில் உள்ள ரோமங்கள் அகன்று, சருமம் மென்மையாகும்.WhatsApp Image 2017 02 18 at 10.39.28

முக வறட்சி அகல

ஐஸ் கட்டியை தூள் செய்து, ஒரு மெல்லிய துணியில் ைவத்து கட்டி, முகத்திற்கு ஒத்தடம் கொடுப்பதுபோல செய்தால் முகம் நல்ல நிறம் பெறும். கோடை வெயில் காரணமாக முகச்சருமத்தில் தோன்றும் வறட்சி அகலும்.

தலைமுடி கறுப்பாக

அதிகாலையில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறில், இரண்டு துளி தேன் விட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நரை அகன்று முடி கறுப்பாக வளரும்.

கண் இமை அழகு பெற

கண்களை லேசாக மூடிக்கொண்டு கண் இமைகளில் பன்னீரை ஒரு பஞ்சினால் தொட்டு அடிக்கடி தேய்த்துவிட்டால் கண் இமைகள் கவர்ச்சிகரமான நிறம் பெற்று அழகாக இருக்கும்.

முகச்சுருக்கம் அகல

பசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவு படுக்கச் செல்வதற்குமுன் முகத்தை கழுவி வந்தால் முகச்சுருக்கம் அகலும்.

Related posts

ரோசாசியா என்றால் என்ன?

sangika

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி

nathan

படுக் கையறை புகைப்படத்தை வெளியிட்ட மஹேந்திர சிங் தோனி மனைவி

nathan

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

சூப்பர் டிப்ஸ் தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ எப்படி பயன்படுத்தலாம்..!

nathan

பேஷியல் எண்ணெய்களை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

அழகு குறிப்பு

nathan

ஸ்ட்ராபெர்ரி ‘ஸ்கின்’ணே….

nathan

உடல் எடையைக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan