25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 2
அறுசுவைஇனிப்பு வகைகள்

பருப்பு போளி எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல் – 200 கிராம்,
பொடித்த சர்க்கரை – 50 கிராம்,
பேரீச்சை – 100 கிராம்,
பாதாம், முந்திரி – தலா 7,
நெய் – 3 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் – 100 கிராம்.

1 2

எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பேரீச்சை, பாதாம், முந்திரி, கன்டென்ஸ்டு மில்க், பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து உருகியதும் தேங்காய்த்துருவலை சேர்த்து வதக்கவும். தேங்காய்த்துருவல் நிறம் மாறும்போது கலந்த நட்ஸ் கலவையை கலக்கவும். சர்க்கரை உருகி பாகுப்பதம் வந்து கலவை கெட்டியானதும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்து கலந்து இறக்கவும். ஓரளவு சூடு ஆறியதும் கையில் நெய் தடவிக் கொண்டு வதக்கிய கலவையைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.

Related posts

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

nathan

ஹயக்ரீவ பண்டி

nathan

கேரட் – பாதாம் ஜூஸ்

nathan

சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்

nathan

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

nathan

கேரட் போண்டா

nathan

ஜிலேபி

nathan

சுவையான பால்கோவா…!

nathan

சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான காலிஃப்ளவர் பட்டாணி குழம்பு ……

sangika