1. பெண்கள் தினமும் இரவில் படுக்கும் முன் முகத்திற்கு தடவும் கிரீம் அல்லது லோசனால் முகத்தில் சுருக்கங்கள் வரவில்லை என்று நினைகின்றனர். ஆனால் அது உண்மையல்ல, அந்த கிரீம் அல்லது லோசனை முகத்தில் தடவி மசாஜ் செய்யும் போது, கைகளை மேல் நோக்கியே மசாஜை தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் முதலில் கீழ் நோக்கி செய்தால், முகமானது சுருக்கத்தை தான் அடையும். ஆகவே நாம் செய்யும் மசாஜில் தான் சுருக்கங்கள் வருவதும், வராததும் இருக்கிறது.

Related posts
Click to comment