21
சைவம்

மஷ்ரூம் ரைஸ்

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் – 1 கப்,
மஷ்ரூம் – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
விரும்பினால் மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்.

தாளிக்க…

உப்பில்லாத வெண்ணெய் Saltless butter – 3 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சைமிளகாய் – 2.

அலங்கரிக்க…

நெய்யில் வறுத்த முந்திரி – 5,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,
புதினா – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மஷ்ரூம், மிளகுத்தூள், உப்பு, சாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். புதினா, கொத்தமல்லித்தழையை தூவி, முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும். வெங்காயத்தாளிலும் அலங்கரித்து பரிமாறலாம்.21

Related posts

மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வாழைத்தண்டு கூட்டு

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

சூப்பரான மாங்காய் – பருப்பு ரசம்

nathan

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்

nathan

பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கடாய் பன்னீர்

nathan

வெஜிடபிள் மசாலா

nathan

கடாய் பனீர் – kadai paneer

nathan

காலிஃப்ளவர் 65

nathan