25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
17 1481964785 avocado
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சரும சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தரும் பழம்

வறண்ட சருமத்திற்கு :

அவகாடோ மசித்தது – 2 ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்
மாம்பழம் – 2 ஸ்பூன்

17 1481964785 avocadoமேலே சொன்னவற்றை ஒன்றாக கலந்து முஅக்த்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் உடனடியாக முகம் பளபளப்பதை பார்ப்பீர்கள்.

சாதரண சருமம் :

யோகார்ட் – அரை கப்
அவகாடோ – கால் கப்
தேன் – கலக்க தேவையான அளவு

அவகாடோவை நன்றாக மசித்து எல்லாவ்ற்றையும் கலந்து முகத்தில் போடவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

எண்ணெய் சருமத்திற்கு :

அவகாடோ – 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

Related posts

ரெட் வயினின் மகத்துவம்

nathan

tips அழகு குறிப்புகள்.. பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்….

nathan

முகத்தில் பருக்கள் வர காரணம்

nathan

7, 16, 25ஆம் எண்ணில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

எலுமிச்சை சாற்றினை முகத்திற்குப் பயன்படுத்தலாமா?

nathan

த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு! ஜனனியை பார்த்து சொன்ன கமல்

nathan

இதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்!…

sangika

உங்க முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

பூக்கள் தரும் புது அழகு!

nathan