25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201703241500274950 pimples how to remove and control SECVPF
முகப்பரு

முகப்பருவை விரட்டும் எளிய மூலிகைகள்!

வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின்மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும். பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து பருக்களின்மீது பூசி வர, நிவாரணம் கிடைக்கும். சுத்தமான சந்தனத்தையும், கஸ்தூரி மஞ்சளையும் மையாக அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் காலப்போக்கில் குணம் கிடைக்கும். கருந்துளசி

201703241500274950 pimples how to remove and control SECVPF இலைகளை பருக்களின்மீது பற்று போட்டு வந்தாலும் குணம் கிடைக்கும். புதினா, செம்பருத்தி இலை, மல்லிகை இலை மூன்றையும் தண்ணீருக்குப்பதிலாக தயிர் விட்டு அரைத்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும். ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின்மீது பூசி வந்தால் குணம் கிடைக்கும்.

கறிவேப்பிலைக்கொழுந்தை மையாக அரைத்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, பருக்கள் குறையும். வேப்பிலைச்சாறு தினமும் குடித்து வந்தால் பருக்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

Related posts

இந்த முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு….

sangika

முகத்தில் பருக்கள் வரக்காரணமும் – தீர்வும்

nathan

முகப்பரு தழும்பாக மாற காரணம் என்ன?

nathan

முகப்பருவை போக்கும் மருத்துவம்

nathan

முகப்பருவைப் போக்க வீட்டில் கட்டாயம் பின்பற்றக்கூடாத சில வழிகள்!

nathan

இந்த ஆரோக்கிய உணவுகள் பிம்பிளை உண்டாக்கும் எனத் தெரியுமா?

nathan

பருக்கள் ஏன் வருகின்றது? வந்தால் என்ன செய்வது.

nathan

முகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்

nathan