28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
nee 3
தலைமுடி சிகிச்சை

ஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில் தேயுங்கள்!!நடக்கும் அற்புத மாற்றங்கள் இதோ!!

தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் விற்கப்படும் இராசயனம் கலந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதன் காரணமாக, அதிகமான தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகிவிடுகிறோம்.

இயற்கையான முறையிலேயே தலைமுடியை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
அதில் ஒன்றுதான் உருளைக்கிழங்கு சாறு, இந்த சாற்றினை தலையில் தேய்ப்பதன் மூலம் பல நாட்களாக இருந்து வந்த அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உருளைக்கிழங்கின் தோலினை சீவிக்கொள்ளுங்கள், 1 உருளைக்கிழங்கு என்றால் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதனை நன்றாக கொதிக்கவையுங்கள்.

அதிலிருந்து கிடைக்கும் சாறினை சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு, தலைமுடியில் தேயுங்கள்.
இதே போன்று தினமும் தலைக்கு இந்த சாற்றினை தேயுங்கள்.

ஒரு வாரம் தேய்ப்பதன் மூலம் உங்கள் தலையில் உள்ள அழுக்கு நீங்கி தலைமுடியானது நல்ல மென்மையாக இருப்பதை உணர்வீர்கள்.nee 3

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சாத்துக்குடி ஜூஸின் மூலம் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்!

nathan

கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan

கூந்தலை பராமரிக்கும் வழி முறைகள்

nathan

ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

nathan

நரைமுடி, கூந்தல் உதிர்வை தடுக்க சீகைக்காய் போட்டு குளிக்க

nathan

முயன்று பாருங்கள் வறண்ட கூந்தலுக்கு என்ன செய்யலாம்?

nathan

அடர்த்தியான கூந்தலுக்கு முத்தான சில டிப்ஸ்!

nathan

பெண்களே உங்க முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள்! சூப்பர் டிப்ஸ்

nathan