28.2 C
Chennai
Thursday, Jul 3, 2025
2
உணவு அலங்காரம்

அழகிய முட்டை பொம்மை.

முன் ஆயத்தம்.

2 முட்டையை அவித்து கொள்ளவும்.
கேரட்டை வட்ட வடிவமாக வெட்டி கொள்ளவும்.
5 மிளகு,கொத்தமல்லி இலை சிறியது.
மூக்கு வைக்க சிறிய கேரட் துண்டை கூர்மையாக வெட்டிக் கொள்ளவும்.

செய்முறை.
அவித்த இரண்டு முட்டைகளையும் சிறிய குச்சி மூலம் ஒன்றாக சேர்க்கவும்.
படத்தில் உள்ளது போல தலை பகுதியில் பெரிய வட்டத்தை கீழும் சிறிய வட்டத்தை மேலும் வைத்து கேரட் தொப்பி, மூக்கு என்பவற்றை வைக்கவும். பின்பு மிளகை கொண்டு கண், சட்டை பட்டன் என்பவற்றை வைக்கவும். வித்தியாசமான அழகிய முட்டை பொம்மை தயார்.

சாப்பாட்டு மேசையில் இது போன்றை அழகிய பொம்மையை செய்து வைத்தால் அழகாகவும் வரும் விருந்தினருக்கு வித்தியாசமாகவும் இருக்கும்.
2

Related posts

வெள்ளரி ஸ்பைரல்

nathan

கேரட் கார்விங்

nathan