27 C
Chennai
Thursday, Nov 14, 2024
GHXgXww
முகப் பராமரிப்பு

முகப்பருவை குறைப்பதற்கு சாப்பிடவேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்

சில உணவுகள் முகப்பருவைச் சிறப்பாக கட்டுப்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
விற்றமின் E, அமிலங்கலந்த கொழுப்புணவுகள், மக்னீசியம்போன்ற தாதுப்புக் கள், முகப்பருவை ஏற்படுத்தும் பக்ரீரியாக்களுக்கு எதிராக போராட்டி முப்பரு ஏற்படாமல் தடுக்கின்றன..உணவுகளைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்தும் பொருட்களைத்தவிர்ப்பதும், கரையக்கூடிய கொழுப்புக்கள், பூரித்த கொழுப்புக்கள் மற்றும் சீனி என்பவற்றில் காணப்படும் சத்துக்கள் முகப்பருவிற்கு எதிராகச் செயற்படுகின்றன. , எல்லோருடைய உடலும் ஒரே உணவிற்கு ஒரேமாதிரி பிரதிபலிப்பதில்லை என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள்ஆகையால்,ஒவ்வொரு உணவாக சாப்பிட்டு அதன் தாக்கத்தைக் கவனித்து, முப்பரு ஏற்படுத்துமாயின் அந்தவகை உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் முகப்பருக்களை அவை உடைக்குமாயின் அவற்றைச் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
மாசற்ற தோல் இருக்கவேண்டும் என்பதனையே ஆண்களும் பெண்களும் ஒருமித்து விரும்புகிறார்கள்.
GHXgXww

பருக்கள் நிறைந்த முகத்துடன் ஜனங்கள் மத்தியில் உலாவுவது மிகவும் சங்கடமான விடயமாக இருக்கும்.
முகப்பருவை ஏற்படுத்துவதற்கான பலகாரணிகள் இருக்கலாம் அவற்றும் மன அழுத்தம், மற்றும் கவலை, அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவிடயங்கள் உண்டு.. அவைகள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாகும்.
.எனினும், சில சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து உண்பதால் அவை கணிசமாக முகப்பருவைத் தடுக்க உதவும் என்று ஆராய்ச்சியா ளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்..ஒவ்வொரு நபருக்கும் ஒரே தாக்கத்தை ஏற்படுத்தும் பொதுவான உணவுகள் இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் –
உதாரணமாக, ஒரு வெண்ணெய் பழத்தை (avocado) சாப்பிடுவது ஒரு நபருக்கு முகப்பருவைத் தடுக்க உதவுகிறது, ஆனால் உணவு ஒவ்வாமை அல்லது உணர்திறன் சிக்கல் காரணமாக மற்றவர்களின் உடல்நல பிரச்ச னைகளுக்கு வழிவகுக்கலாம்.நம் உடல்கள் ஒரே உணவிற்கு வித்தியாசமாக செயல்படலாம்.ஏனெனில் நம் ஒவ்வொருவருமே வித்தியாசமான உடலமைப்கொண்டுள்ளோம்
. மெதுவாக உங்கள் உணவில் புதிய உணவுகளை அறிமுகப்படுத்துவது சிறப்பானதாகும் .அவ்வகையான உண்ணவிற்கு நல்ல அறிகுறிகளை உடல் காண்பிக்குமாயின் மெதுவாக அந்த உணவின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்

முகப்பருவைத்தடுக்கும் 8 வகையான உணவு வகைளைச் சாப்பிடத் தொடங்குதல்.

முகப்பருவை தடுப்பதற்கும் உங்கள் தோல் ஆரோக்கியத்திற்கும் நல்ல உணவுப்பட்டியல் கீழே கொடுக்கப்படுகின்றது.

1Almonds பாதாம்
பாதம்பருப்பில் மிக அதிகளவிலான விட்மிக்ஈ உள்ளது. அழகு நிபுணர்களால் இந்த உணவு அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதுதோலை அதிகம் பாது காக்கின்றது. இதில் அதிகம் பிறபொருள் எதிரிகள் காணப்படும் இவை தோல் பருக்களை ஏற்படுத்தும் பக்கீரியா, மற்றும் பங்கசு என்பவற்றிற்கு எதிராக போரிட்டு தோலைப் பாதுகாக்கும். ஒவ்வொருநாளும் சிறிதளவு பாதாம பருப்பைச் சாப்பிட்டு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
rafNFdn
Avocado வெண்ணைப் பழம்
வெண்ணைப் பழத்தில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் சி ஆகியவ்வை அதிகம் உண்டு, தோல் அழற்சியை வராமல் பாதுகாக்கும்
X6kwovW

Red Grapes சிகப்பு திராட்சை
. திராட்சை, குறிப்பாக சிவப்பு வகை இயற்கை பிறபொருள் எதிரிகளைக் கொண்டதாகும் அத்துடன் இரசாயனங்கள் ஏராளமாக்கொண்டதாகும் . இது தோல் அழற்சியிலிருந்து காப்பாற்றும்.
. இது முகப்பரு மற்றும் அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்பு தோல் அழற்சி eczema போன்ற பிற தோல் நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது. இந்த சுவையான பழம் உங்கள் தோல் மீது பல்வேறு ஒவ்வாமை எதிர்வினைகளை பக்க விளைவுகள் என்பவற்றையும் கட்டுப்படுத்தும்.
ERBn0Mh
Artichokes கூனைப்பூ

இது நார்த்தன்மை கொண்ட ஒரு சிறந்த உணவாகும் இதில் பிறபொருள் எதிரிகள் அதிகம் காணப்படும் அத்துடன் விற்றமின் சீயும் அதிகமாக் காணப்படும் . இது அதிக செரிமானத்தை ஏற்படுத்தும் அத்துடன் உங்கள் தோல் தொற்றுகள் ஏற்படாது பாதுகாக்கும்.ஆரோக்கியமான மினுமினுப்பான தோலைப் பெறுவதற்கு கூனைப்பூ மிகவும் சிறந்த்தாகும்

Garlic வெள்ளைப்பூண்டு
வெள்ளைப் பூண்டில் அலிசீன் என்றழைக்கப்படும் இரசாயணம் அதிகம் இருப்பதால், அது முகப்ருவீக்கத்தை ஏற்படுத்தும் பக்ரீரியாவை கொல்லுகின்றது. அழகுநிபுணர்கள் முகப்பருக்களைத் தடுப்பதற்கு பூண்டு அரைத்து முகத்தில் பூசுகின்றார்கள்.
Garlic6
Brown Rice சிகப்பு நாட்டரிசி
. சிகப்பு அரிசியில் விட்டமின் பி, புரதம், பிறபொருள்எதிரிகள், , மற்றும் மக்னீசியம் நிறைந்த நிலையில், சிகப்பு அரிசி, ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கும்,அதனால் முகப்பரு ஏற்படுவது தடுக்கப்படும்..
Brown Rice
Broccoli பச்சைப் பூக்கோசு
Broccoli Vegetables For Constipation Relief
.இதனைச் சாப்பிடுவதற்கு உங்களுக்கு அதிகம் விருப்பமில்லாது இருக்கலாம், ஆனால் முப்பருவைத் தடுக்கவேண்டுமாயின் இந்த மரக்கறியை நீங்கள் சாப்பிட்டேயாகவேண்டும். இதில் விற்றமின் A, B, C, E, K,ஆகியவை இணைந்து தோலுக்கு எதிராக ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராகச் செயற்படுகின்றன.

Fatty Fish கொழுத்த மீன்
ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 ஆகியவை இயற்கையான கொழுப்பு அமிலங்களாக இருக்கின்றன, அவை மீன் போன்ற உணவின்மூலமே பெற்றுக் கொள்ள முடியும்..இவை முகப்பருக்கள் ஏற்படுவதற்கு எதிராகத் தாக்கம் செய்து முகப்பருவருவதைத் தடுக்கின்றன.
Fatty Fish

முகப்பருக்களைத் தூண்டக்கூடிய பொதுவான உணவுகள்.

உணவுகள் பற்றி நாம் அவதானம் செலுத்தும்போது முகப்பருக்கைளைத் தூண்டுகிறதும், கட்டுப்படுத்துகிறதும் தடுக்கிறதுமானவற்றைத் தெரிவுசெய்வதில் கவம் செலுத்தல் வேண்டும்.

குறிப்பு : As mentioned earlier, not everyone reacts the same way to the same foods. உணவுகள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமாகச் செயற்படும் என்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.
உமக்கு முப்பருக்கள் இருக்குமாயின் ஒன்றொ அல்லது இரண்டோ உணவு வகைகளைத் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். உதாரணமாக பால்வகை உணவுகளை ஒருவாரத்திற்குத் தவிர்த்துக் கொள்ளலாம்.இரண்டாவதாக கொழுப்பு உணவுகளைத் தவித்துக் கொள்ளுதல் போன்ற செயன்முறையில் ஈடுபடலாம். . முப்பருக்கள் இல்லாமல் போகும்வரை இவ்வாறு உணவுகளைத் தவிர்த்துப் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
Sugar சீனி
This is a no-brainer. Studies suggest that there might be a strong link between sugar and acne breakouts. முகப்பரு ஏற்படுவதற்கும் சீனி பயன்பாட்டிற்கும் சம்பந்தமுள்ளதாக கல்விப்படிப்புக்கள் கூறுகின்றன.
Contains Too Much Added Sugar
இதனால் நீங்கள் இனிப்புப் பொருட்கள் சாப்பிடும் போது பருக்கள் ஏற்படும் என்று அர்த்தமல்ல. பொதுவாக சீனிப்பதார்த்தங்கள் சாப்பிட்பின்பு செரிமானம் அடைந்து விடும்.. உதாரணமாக ஒரு குளிர்பானம் குடிப்பதனால் அல்லது இனிப்பு பண்டம் சாப்பிடுவதனால் சிறதளவு சீனியின் அளவை அதிகரிக்கும். இது ஒரு மணிநேரம்வரை நீடிக்கும். சிலவேளை களில் ஒரு வாரங்க ளுக்கு நீடிக்கும். நீங்கள் அதிகம் சீனிப்பண்டங்களைச் சாப்பிட்டு அதனால் பருக்கள் உண்டா குமாயின் சீனிப் பண்டம் பாவிப்தைச் சிறிது குறைத்து அதன் பிரதிபலனை அவதானி க்கவும்.

Cow’s Milk பசுப்பால்.
Cow%E2%80%99s Milk
பசுப்பால் பருகுதற்கும் பருக்கள் ஏற்படுவதற்கும் சம்பந்தம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
2 விஞ்ஞானிகள் சரியான காரணத்தை உறுதிப்படுத்தாவிட்டாலும், இந்த கோரிக்கையை ஆதரிக்கும் பல கோட்பாடுகள் உள்ளன.பசுப்பால் இரத்த சர்க்கரை ஒரு மாற்றத்தைக் காண்பிக்கும் என்று அறியப்படுகிறது, இதனால் உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது இது உங்கள் தோல் மீது எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பை ஏற்படுத்தலாம் மேலும், பெரும்பாலான பசுப் பால் ஹார்மோன்களைக் கொண்டிருக்கிறது, இது தோல் சிசுக்களை அதிக வளர்ச்சியடையச் செய்யலாம், அவை முகப்பருக்களை ஏற்படுத்தலாம்.

Processed Foods பதப்படுத்தப்பட்ட உணவுகள்

High Glycemic Or Processed Foods
நீங்கள் வெள்ளை ரொட்டி, பெட்டிகளில் அடைக்கப்பட்ட தானியங்கள், வெள்ளை அரிசி, உருளைக்கிழங்குபொரியல்கள் ,, கேக்குகள்,, மற்றும் சாக்லேட் போன்ற உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்களாயிருந்தால் இருந்தால், உங்களுக்கு அதிகமாக முகப்பரு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகலாம். இவற்றை நீங்கள் உட்கொள்வதால் இவை அதிகம் வி ரவாக செரிமானம் அடைந்து, இரத்த்தில் சீனியின் அளவை அதிகரிப்பதால், முகப்பருக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.. இது உங்கள் சரீரத்தில் அதிகளவு ஹாமோ னின் அளவை அதிகரிக்கலாம்,தோல் வீக்கத்தை அதிகரிக்கலாம் அதனால் பருக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவிற்குப்பதிலாக தானிய உணவுகள், மரக்கறிஉணவுகள், வத்தாளங்கிழங்கு மற்றும் சிகப்பு அரிசி உணவுபான்ற என்பவற்றை உண்ணலாம்.

Fast-Foods
துரித உணவு குழந்தை பருவ ஆஸ்த்துமா போன்ற கடுமையான நிலைமைகளுடன் தொடர்புபட்டது, இது முக்கியமாக உடலின் அதிகரித்த வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த வீக்கமானது நிச்சயமாக முகப்பருக்களை உண்டாக்கும். இதனால் நீங்கள் முகப்பருக்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வதற்காக துரித உணவுகளைப்குப்பதிலாக யோகட், சலாட் போன்றவற்றைப்பயன்படுத்தலாம்.

Fast Foods

Junk Foods. துரித உணவுகள்.
Junk Foods
இவ்வகையான உணவுகள் முக்கியமாக குழந்தைகயைம் இளைஞர்களை யும் இலக்கு வைத்து செய்யப்படுகின்றன. மேலும் இளம் குழந்தைகளில் முகப்பரு உண்டாவதற்கு இவை காரணமாகின்றன. இவை பார்வைக்கு அழகாக இருக்கும்படி வர்ணநிறங்களினால் உருவாக்கபடுகின்றன. . இவ்வகையான உணவுகள் அதிகம் கொள்வனவு செய்யப்படுவதற்காக சில பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய பயனற்ற வாசனை இரசாயணங்களைக் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஆபத்தான நிறைவான கொழுப்புக்களும் அடங்கியுள்ளன.அத்துடன் சோடியம், கலோரிகள் அற்ற செயற்கைச் சீனி, மற்றும் பாது காப்பதற்கான பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை தவிர்க்கப்படவேண்டிய உணவுகளாகும்.
பிரஞ்சு பொரியல்கள், சாக்லேட்டுக்கள், மென்மையான பானங்கள், சீஸ்பேகர்கள், பீஸ்ஸாக்கள் மற்றும் வறுத்த வெங்காயம் என்பன உங்கள் முகப்பருப்பிரச்சனைகளை இன்னும் மோசமாக்கும். அதனால் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Related posts

முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்தில் உள்ள கருமையைப் போக்குவது எப்படி?

nathan

beauty tips tamil,பளிச்சென முகம் பிரகாசிக்க..

nathan

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

உங்களுக்கு தெரியுமா காஸ்ட்லியான பேர்ல் ஃபேஷியலை வீட்டில் எளிமை முறையில் செய்வது எப்படி?

nathan

மாசின்றி உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கும் க்ரீன் டீ ஸ்க்ரப் !!

nathan

ஹீரோயின் மாதிரி அழகாக ஜொலிக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சூப்பர் டிப்ஸ்! முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்

nathan

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

nathan

‘இந்த’ 5 சரும தயாரிப்பு கலவைகள் உங்க சருமத்தை ஜொலிக்க வைக்குமாம் தெரியுமா?

nathan