29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
IawNz4n
பழரச வகைகள்

அரேபியன் டிலைட்

என்னென்ன தேவை?

பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – 2 கப்,
வெனிலா அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – 2 கப்,
சாக்லெட் சாஸ் – 1/2 கப்,
பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் – 1/2 கப் (மிகப் பொடியாக நறுக்கியது),
கொட்டையில்லாத பேரீச்சம்பழம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது).

எப்படிச் செய்வது?

முதலில் ஐஸ்கிரீம், மீண்டும் நறுக்கிய பிஸ்தா, வால்நட், சாக்லெட் சாஸ், நறுக்கிய பேரீச்சம்பழம், நறுக்கிய பாதாம், முந்திரி, பட்டர் ஸ்காட்ச் என ஓர் உயரமான டம்ளரில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து பரிமாறவும்.IawNz4n

Related posts

கோடைக்கேற்ற குளு குளு ஸ்மூத்தி

nathan

மாதுளை ஜூஸ்

nathan

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு… என்ன ஜூஸ் குடிக்கப் போறீங்க…

nathan

மோர்: குளிர்ச்சிக்கு மட்டுமல்ல..

nathan

சுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும் முறை

nathan

சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்

nathan

கேரட் – பாதாம் ஜூஸ்

nathan

நுங்கில் செய்திடலாம் வகை வகையான பானங்கள்!

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan