27.8 C
Chennai
Saturday, Mar 14, 2026
1479887526 9087
சிற்றுண்டி வகைகள்

பிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா…?

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – ¼ கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
பிரட் துண்டுகள் – 5
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும்.

பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும். பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்.1479887526 9087

Related posts

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan

பட்டாணி பூரி

nathan

சுவையான சத்தான மேத்தி தெப்லா

nathan

சிறுதானிய கார குழிப்பணியாரம் செய்முறை விளக்கம்

nathan

கைமா பராத்தா

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

ரவா நிம்மபண்டு புளிஹோரா

nathan

புத்துணர்ச்சி தரும் சாத்துகுடி ரைதா

nathan

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

nathan