29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அசைவ வகைகள்

ஸ்பெஷல்-ஈசி மட்டன் பிரியாணி,tamil samayal asaivam

Mutton-Biryani-Recipe

தேவையானவை :-

  • மட்டன் – 1/2 கிலோ
  • பாஸ்மதி அரிசி – 2 கப்
    • வெண்ணெய் – 2 தேக்கரண்டி

  • எண்ணெய் – 4 தேக்கரண்டி
  • லவங்கம் – 4
  • ஏலக்காய் – 2
  • சோம்பு – 1/2 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை – 1
  • வெங்காயம் – 1/2 கப்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி, பூண்டு விழுது – 5 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது – 15
  • தக்காளி – 3
  • புதினா – ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :-

  • குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், (இஞ்சி,பூண்டு விழுது), மட்டன் சேர்த்து 15 விசில் விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
  • குக்கரில் வெண்ணெய், எண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, வெங்காயம், பாதி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்(எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).
  • பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியப் பிறகு வேக வைத்த மட்டன்(தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
  • ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும். பின் 4 கப் தண்ணீர் (மட்டன் வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்) விட்டு உப்பு, காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
  • 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.

Related posts

இஞ்சி பெப்பர் சிக்கன்

nathan

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கெளுத்தி மீன்

nathan

Easy சிக்கன் 65 : செய்முறைகளுடன்…!

nathan

புதினா சிக்கன்

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய‌ சில்லி முட்டை.

nathan

முட்டை சில்லி

nathan

மிளகு ஜின்ஜர் சிக்கன்

nathan

வாழைப்பழ முட்டை தோசை

nathan

சுவையான சிக்கன் ப்ரை ரெசிபி

nathan