sl4795
சிற்றுண்டி வகைகள்

அவல் ஆப்பம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்,
இட்லி அரிசி – 1 கப்,
அவல் – 1 கப், உப்பு,
எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

இட்லி அரிசியையும் பச்சரிசியையும் 4 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை 1/2 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். இட்லி அரிசி, பச்சரிசி, அவல் மூன்றையும் உப்பு சேர்த்து நைசாக அரைத்து 8-10 மணி நேரத்திற்கு புளிக்க வையுங்கள். பிறகு தேவையான நீர் சேர்த்து ஆப்ப மாவு பதத்திற்கு கரைக்கவும். ஆப்பச்சட்டியில் எண்ணெய் தடவி 1/2 மணி நேரம் ஊற விட்டு, ஆப்பங்களாக ஊற்றவும்.sl4795

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை

nathan

சுவையான இறால் வடை செய்வது எப்படி

nathan

சோயா இடியாப்பம்

nathan

மனோஹரம்

nathan

சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

நவராத்திரி நல்விருந்து! – நெய் அப்பம்

nathan

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

nathan

கோதுமை ரவை பாயசம்

nathan