27 C
Chennai
Saturday, Jul 12, 2025
mK9jwrn
சிற்றுண்டி வகைகள்

நேத்துக் கொட்டுமா பச்சடி

என்னென்ன தேவை?

வறுத்து அரைக்க…

துவரம் பருப்பு – 1/2 கப்,
காய்ந்த மிளகாய் – 4,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.
தயிர்-2 கப்,
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு -தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். தயிரில் உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தயிர் கலவையில் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கு சைட்டிஷ்ஷாகப் பரிமாறலாம்.mK9jwrn

Related posts

மிளகாய் பஜ்ஜி

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேரட் கேக்

nathan

கேரளா உன்னி அப்பம்

nathan

சுவையான பிரட் வடை தயார்

nathan

ரோஸ் லட்டு

nathan

மனோஹரம்

nathan

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

nathan

லசாக்னே

nathan

சுவையான ரச வடை செய்வது எப்படி…

nathan